கணினி பயன்பாடு பற்றிய எனது கீச்சுக்களின் தொகுப்பு.   Leave a comment

இளைஞர்கள் மாலை வேளையில்
விளையாட செல்லாமல்
கணினியில் நேரத்தை செலவழிப்பது
சரியானதாக இல்லை .

கல்வி அறிவு பெற புத்தகம் வாங்க பணப்போராட்டம்.
நூலகத்தில் குறிப்பிட்ட புத்தகம் பெற போராட்டம்.
அது ஒரு காலம்.

விரல்முனையில் உள்ளது சந்தேகத்தை விளக்கும் கணினி.விலை மதிப்பில்லா அறிவுசெல்வம் இலவசமாக.எத்தனைபேர் முறையாக அந்தவசதியை உபயோகித்து கொள்ளுகிறோம்?

கணினி ஒரு இரு முனை கூர் ஆயுதம் போல .சரியாக பயன் படுத்தி
கொள்ள வில்லை என்றால் நம் வாழ்க்கையையே பதம் பார்த்து விடும் .

கணினி ஒருகற்பக மரம்.அதன் அடியில் நின்று புலியை நினத்தால்
புலி வந்து நம்மை அழித்து விடுவது போல,தவறாக உபயோகித்தால்
வாழ்க்கையே தகராறு ஆகிவிடும் .

கணினிக்கு நீ அடிமையாகி விடாதே .
கணினி உன்னுடைய அடிமையாக இருக்கட்டும் .

கணினியை தன் கல்வியின் மேன்மைக்காக கையாளுபவன் புத்திசாலி .

Advertisements

Posted ஜூலை 10, 2013 by vimalam in Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: