கடற்கரை   Leave a comment

நான் மணலில் உட்காரவில்லை
அருகிலும் இல்லை
எட்ட நின்று கொண்டு
பார்த்துக்கொண்டும் இல்லை
ஆனால் கடற்கரையை
கனவில்கண்டு
கொண்டே இருக்கிறேன் .

உன்னை எண்ணி கொண்டு இருக்கிறேன்
இந்த கடற்கரை மணல் அனைத்தையும்
எண்ணி முடித்து விட்டேன் –
உன்னை பற்றிய எண்ணங்கள்
இன்னும் முடிந்த பாடு இல்லை!

இந்த கடல் அலைகள் என்னிடம் போராடி தோற்றுவிட்டன .
என் மனதில் ஓங்கி அடிக்கும் உன் மேல் உள்ள
காதல் அலைகளை கண்டு .

எப்பொழுதும் சந்தித்து கொண்டுஇருக்கும்
இந்த கடலுக்கும் அடிவானுக்கும் என் மேல் பொறமை
நானும் நீயும் அவர்களை விட நெருக்கமாக இருப்பதை கண்டு.

கடல் காற்றின் கோபம் எனக்கு புரிகிறது .
உன்மேல் காற்று கூட படவிடாமல்
அணைத்து நிற்கும் என்னை பார்த்து .

20130723-210710.jpg

Advertisements

Posted ஜூலை 23, 2013 by vimalam in Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: