இடி மின்னல் மழை !   5 comments

இந்த அளவு இடி மின்னல் நிறைந்த
மழை இரவை சென்னையில் நான்
அனுபவித்து இல்லை .

அடுத்து அடுத்து தொடர்ந்த
மின்னலும் இடியும்
இயற்கையின் முரட்டுத்தனத்தை
வெளிச்சம் போட்டு பறை சாற்றியது .

அடி மனதில் இனம் புரியாத பய உணர்வை
உண்டு பண்ணுவதில் இடி மின்னலுக்கு
ஈடு இணை இல்லை.

இயற்கையின்
பூச்சாண்டிதனமான
இந்த இடி மின்னலுக்கே
இந்த மனித குழந்தை
பயந்து விட்டது .

பிரளயம் என்பதின் முன்னூட்டம் கூட
நீ காணவில்லையே என்கிறது
இயற்கை !

கட்டி கொள்ள அருகில் அருமை மனைவி
இருந்ததால் இந்த இடி மின்னல் தாக்குதலில்
இருந்து தப்பித்தேன்.

போதும் இடி மின்னல் கீச்சுக்கள்.
ஓவரா போகுது என்கிறாள் என் மனைவி !
—————————————
10 /09/2013 இரவு மழையின் போது
தொடர்ந்து தாக்கிய பெருத்த இடி
மின்னல் நிகழ்வை ஒட்டி 11/09/2013
அன்று எழுதிய கீச்சுக்களின் தொகுப்பு .

20130911-143746.jpg

Advertisements

Posted செப்ரெம்பர் 11, 2013 by vimalam in Uncategorized

5 responses to “இடி மின்னல் மழை !

Subscribe to comments with RSS.

  1. Greetings:) Thanks for the post. Did you take the photo yesterday ?

  2. Greetings:) Thanks for your reply. You have expressed wonderfully with poetry:)

  3. Greetings:) Mother Nature performed rock concert with white flash lights & very loud sound.
    Buildings were lit up with white flash lights from thunders & lightning. Amazing sight

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: