ரசனை….   Leave a comment

இளநீர் வியாபாரி காயை தட்டி,பொறுக்கி எடுத்து லாவகமாக சீவி
அரிவாள் முனையில் கண்திறந்து,வட்டமூடி தெறித்து விழ நம் கையில்
தரும் தருணங்கள்.
#ரசனை

பவாடை சட்டை அணிந்த
அந்த சின்னபெண் குழந்தை தனக்குத்தானே
பேசிக்கொண்டு விளையாடுவதை ரசித்துள்ளீர்களா ?
காதில் ஜிமிக்கி ஆடுவதை !
#ரசனை

அல்லி கொடிகள் மலர்ந்து பரவி நிற்கும் குளத்தை சில நிமிடங்கள்
நின்று ரசித்துள்ளீர்களா ?
#ரசனை

மணிக்கணக்காய் நீரில் விரலை நனைத்து பூவை பொறுக்கி நூலால் மணிமணியாக தொடுக்கும் அந்த பெண்ணின் நீலம் பூத்த விரல்களை
பார்த்துமா விலையில் பேரம் ?
#ரசனை

Advertisements

Posted மே 20, 2014 by vimalam in Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: