காதல் …….   Leave a comment

என்னுடைய
வீரமும் தைரியமும்
ஆண்மையும் புத்திசாலித்தனமும்
அறிவும் சாமர்த்தியமும்
எனக்கு புரியவந்தது
உன்
கடைக்கண் பார்வையாலும்
காதலாலும் !

நீ பேசுவதையெல்லாம்
நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
என்று நினைக்கிறாய்
அந்த அலை பாயும் கண்களால்
அடித்துச் செல்லப்பட்டேன்
என்பதை அறியாமல் !

Advertisements

Posted மே 23, 2014 by vimalam in Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: