டுவிட். தொகுப்புகள் .   Leave a comment

@saattooran: பொதுவாக ஆண்களிடம் பெண்கள் அழகை எதிர்பார்ப்பதில்லை.
ஆளுமையை அளவிடுகிறார்கள். – கணிப்பு

29/05/2014

@saattooran: பாடம் சொல்லித்தருவது கடினமான வேலை.
இந்த மரமண்டையில் பொறுமையாக கல்வியறிவை
ஆணி அடித்தாற்போல ஏற்றி வைத்த அந்த
உச்சிக்குடுமி ஆசிரியருக்கு நன்றி.

28/05/2014

@saattooran: காவியமா நெஞ்சில் ஓவியமா
தெய்வீக காதல் சின்னமா ?
இளமைக்கால காதல் கணங்களில் புரியாத வரிகள்
இப்போது புரிகிறது.
-குளக்கரை படிகளில் தனிமையில்

28/05/2014

@saattooran: காரண காரியங்களை புரிந்து கொள்ளாமல்
பிடிவாதமும் விதண்டாவாதமும் கொண்டவனிடம்
விவாதம் செய்வது,
மரணித்தவனுக்கு மருந்து கொடுப்பது போல.

26/052014.

@saattooran: நீ நல்லவன் என்பதால் அடுத்தவர்கள்
உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது,
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை
சாப்பிடக்கூடாது என நினைப்பது போல.

24/05/2014

Advertisements

Posted மே 28, 2014 by vimalam in Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: