பொய்…..   Leave a comment

@saattooran:
பொய் சொல்வதில் மனிதனை மிஞ்ச முடியாது.
குழந்தைகளிடம்
‘வெற்றிலை போட்டால் கோழி முட்டும்’என்று
பொய் சொல்லி பயப்படச்செய்வான்.

@saattooran:
இலங்கையில் எல்லாரும் நலம். இலங்கை அரசு தமிழர்களை
சீராட்டுகிறது என்று சொல்லும் ஊடகப் பொய்கள் .

@saattooran: கலவரத்தில் ஆயிரக்கணக்கில் மரணத்திருந்தாலும்
கலவரமில்லாத ஆட்சி என்று நன்னடத்தைக்கான
அரசியல்பொய்கள.

@saattooran:
அடுக்கடுக்கான பொய்கள் கூறியே
சமுதாயத்தில் அனைவரும்
வாழ்க்கையை சமாளித்து நடத்த வேண்டும்
என்பது நடைமுறையாகி விட்டது.

@saattooran:
நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் நாளும் தேடி……
-பட்டினத்தார்

@saattooran:
ஆக பொய்யை பொய் என்று தெரிந்தும் ,
உண்மை என்று நம்பும் ஒரு மானிட கூட்டம்
நமது சமுதாயம்.
பொய்யிலே பிறந்து,
பொய்யிலே வளர்ந்து..

@saattooran:
குழந்தைகளின் குழந்தைத்தனமான
தவறுகளுக்கு ‘சாமி கண்ணை குத்தும்” என்று
பொய் சொல்லி பயமுறுத்தி
குழந்தைகளை வளர்க்கும் சமுதாயம் இது.

Posted மே 29, 2014 by vimalam in Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: